Saturday, August 29, 2020

From Osho...

 ஆங்கிலத்தில் 

ECSTACY 

என்ற சொல் ஒன்று உண்டு ..


அதன் பொருள் பர வெளியில் 

சென்று கலந்து 

விடுவது ....


அந்த சொல்லின் தமிழாக்கம் 

பரவசம் 

என்று பொருள் ..


பரவசம் என்றால் நாம் 

பரத்தின் வசமாகி 

விடுவது ....


எல்லா எல்லைகளையும் 

எல்லா பாதுகாப்பு

களையும் தாண்டி செல்வது ....


பரவசத்தில் இருப்பது என்றால் 

பர வெளியில்

போய் கலந்து விடுவது ...


அப்போது பரந்த வெளிக் 

காற்று உங்கள் 

உள்ளுக்குள் புகுந்து செல்லும் ...


ஓஷாே ..

No comments:

Post a Comment